Page 36 of 37
“வேணாம் மித்ரா இவ்ளோ பிடிவாதம் உனக்கு வேணாம், சொன்னாக் கேளு நான் இப்ப பேசினதை வைச்சி இங்கிருந்து ஓடப் போறியா எவ்ளோ நாள்தான் ஓடுவ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்க”
“கண்டிப்பா ஆனா அதுக்காக உன் நட்பை நான் விலைக்கு வாங்கப் போறதில்லை”
“நட்பு இருக்கும் அதே சமயம் உறவும் இருக்கும்”
“வேணாம் எனக்கு நட்பு மட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
இனிமே என்னை பார்க்க வராத இளா ஃபோனும் பண்ணாத”
“முடியாது உன்னை நான் போக விடமாட்டேன்”
“முடியும் நான் உன் தோழின்னா என்னை நீ கட்டாயப்படுத்தமாட்ட” என சொல்ல அவன்