Page 1 of 5
தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 14 - பிந்து வினோத்
அ - அகிலா...
ஈஸ்வரின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்து அகிலாவிற்கு சிரிப்பு வந்தது... அதை மனதினுள் ரசித்தப் படி அமைதியாக இருந்தாள்...
“ஏன் அகிலா??? எதனால உங்களுக்கு என்னைப் பிடிக்கலை????? உங்களை அம்மா தான் என் கண்ணுல காட்டினாங்கன்னு... நான் என்னென்னவோ யோசிச்சு வச்சிருந்தேன்... எனக்கு கெட்ட பழக்கம் எல்லாம் எதுவுமே இல்லை... என் கிட்ட ஏதாவது பிடிக்கலைனா சொல்லுங்க நான் மாத்த முயற்சி செய்றேன்...”
அகிலா அவனை புன்னகை மின்னிய பார்வையால
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரியலைன்னு சொன்னீங்களே, அதான் என்ன செய்வீங்கன்னு பார்த்தேன்...”
“ஹம்மாடியோ... உங்க கிட்ட வாயே திறக்க மாட்டேன்... திறக்கவே மாட்டேங்க அகிலா...”