Page 4 of 8
மற்றவர்கள் ஆர்ப்பரிக்க, சுசித்ரா சுமனை தவிர்க்கிறாள் என்ற எண்ணம் மீண்டும் கல்பனாவின் மனதினுள் எழுந்தது...
என்ன தான் நடக்கிறது இவர்கள் இருவருக்குள்?
அந்த கேள்விக்கு பதில் இல்லாமலே தான் சுசித்ரா அழைத்து சென்ற அந்த ஹோட்டலுக்கு தன் டீமுடன் சென்றாள் கல்பனா.
ஹோட்டலில் நேரம் இனிமையாகவே சென்றது. சுசித்ரா அவர்கள் ஒவ்வொருவரைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜையின் கீழே இருந்த அவளின் இடது கரத்தை ஒரு கரம் அழுந்த பற்றியது....
குழப்பத்துடன் அவள் இடது பக்கம் பார்க்க அங்கே சுசித்ரா கெஞ்சும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.