Page 6 of 8
“எக்ஸ்க்யூஸ் மீ சுசித்ரா மேம்....”
லேப்டாப்பில் இருந்து முகத்தை நிமிர்த்திய சுசித்ரா,
“கல்பனா வாங்க உட்காருங்க.... உங்க பங்ச்சுவாலிட்டி அமேஸிங்.... ஒரு டூ மினிட்ஸ் கொடுங்க இந்த வேலையை முடிச்சிட்டு வரேன்....” என்றாள்.
“ஓகே மேம்....” என்று சொல்லி சுசித்ராவின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் கல்பனா.
...
This story is now available on Chillzee KiMo.
...
்கனுமே...”
“உங்களுக்கு கம்ஃபார்ட்டபிலா இல்லைனா விடுங்க... பட் இந்த வேலைக்காக கூப்பிடுறேன்னு எல்லாம் சொல்லாதீங்க.... சரி வேலையை பார்ப்போம்.... எங்கே உங்க டிசைன்...”