Page 7 of 8
மேஜை மீதிருந்த ஃபைல்களின் பெயரை பார்த்து தேடி அதில் ஒன்றை எடுத்த சுசித்ரா,
“நான் கொடுத்த புக்ஸ் எல்லாம் படிக்குறீங்க போலருக்கு, ஐ கேன் சீ தி டிஃபரன்ஸ் இன் யுவர் வொர்க்...” என்றாள்.
“யெஸ் மேம்... டைம் கிடைக்கும் அளவிற்கு டெய்லி படிக்குறேன்....”
“சீக்கிரமே ஒரு கோர்ஸ் ஜாயின் செய்ங்க.... இந்த ட்ரெயினிங், உங்க திறமை ப்ளஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
>“நீங்க சொன்ன எல்லா கமென்ட்ஸும் நோட் செய்துட்டேன் மேம்... உங்க ஃபீட்பேக்குக்கு ரொம்ப தேங்க்ஸ் “
“இட்ஸ் ஓகே....” என்ற சுசித்ரா கல்பனாவை எதிர்பார்ப்புடன் பார்த்தாள்.