தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 16 - பிந்து வினோத்
அத்விதா பார்த்துச் சென்ற அந்த பார்வை கார்த்திகேயனை “ஸ்டன்” ஆக்கியது!
போட்டோவில் அத்விதாவின் கண்களை பார்த்ததிலேயே அவன் தலை சுற்றிப் போயிருந்தான்... அதனால் அவள் இப்போது கொடுத்து விட்டுப் போன அந்த ஒன் செகண்ட் “ரியல்” பார்வை இன்னும் எக்ஸ்ட்ராவாக அவனை என்னென்னவோ செய்ததில் வியப்பு எதுவும் இல்லை...!
எப்படியோ தன்னை சமாளித்துக் கொண்டு, பெரியவர்கள் இருவரிடமும் விடைப்பெற்று கார்த்திக்கும் கடையில் இருந்து கிளம்பினான்...
பட் ஹோம்பர்க்கின் தெருக்கள் இரவு நேர விளக்கின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது....
...
This story is now available on Chillzee KiMo.
...
வினாடிகளுக்கு பிறகு அத்விதா காட்டிக் கொண்ட அந்த ‘நோ நான்சென்ஸ்’ பாவமும், கோபமும் கூட அவனின் மனதை கவரக் கூடியதாகவே இருந்தது...
அத்வி... என் ஸ்வீட் அத்வி...!