Page 11 of 40
”போலாம் என்ன அவசரம், பூஜை அது இதுன்னு ஆரம்பிக்கட்டும், நாம சரியான நேரத்துக்கு போகலாம் அதுக்குள்ள ஊரை ஒரு முறை சுத்திப்பார்த்துட்டு போலாம் ஓகேவா”
“டபுள் ஓகே அண்ணா” என சொல்ல பின் சீட்டில் அவளுடன் ஏறிக் கொண்ட ஆகாஷும் அவளை தன் பக்கம் இழுத்து அமர்ந்துக் கொண்டு
”பட்டிக்காடு போல ட்ரஸ் போடறதுக்கு பதிலா மாடர்ன் ட்ரஸ் போடலாம்ல ஜீன்ஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட
”ஊரை சுத்திப் பார்த்துட்டு வந்தோம் அம்மா”
”அங்க பூஜை ஆரம்பிச்சாச்சி வா வா சீக்கிரம் வா” என அழைக்க அதற்குள் நவ்தீப்பும் ஆகாஷும் அவளிடம் வந்து