Page 7 of 40
சொல்லவும் மதுமதியோ கலகலவென சிரித்தாள்.
”ரேவதி எங்கம்மா” என தியாகு கேட்க
”நான் இங்க இருக்கேன்” என சொல்லியபடியே படிக்கட்டில் இறங்கி வந்தார் அலுப்புடன் வந்த ரேவதியைக்கண்ட தியாகுவோ
”என்னாச்சி உன் உடம்புக்கு முடியலையா”
”நான் நல்லாதான் இருக்கேன், உங்க பொண்ணை ரெடியாக்கறதுக்குள்ள டயர்டாயிட்டேன், ஒரு இடத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணை பெத்த எல்லா அம்மாக்களுக்கும் இருக்கற சாதாரண பயம்தான் எனக்கும் இருக்கு சரி வாங்க கிளம்பலாம்” என ரேவதி சொல்ல தியாகுவும் அனைவரையும் அழைத்துக் கொண்டு மாளிகையை விட்டு வெளியே வந்தார்.