Page 3 of 40
”அவங்க அப்பவே ரெடியாயிட்டாங்க”
”சரி நான் அவங்களைப் போய் பார்க்கிறேன்” என சொல்லியவரை தடுத்தார் ரேவதி
“தியாகு” என நிதானமாக அழைக்க அவரோ
”என்ன ரேவதி”
”சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, பிசினஸ்லாம் கம்பெனி வரைக்கும்தான், உங்க நண்பர்கள் வர்றது ஓகே ஆனா இப்படி வீட்டு விசயத்துக்கெல்லாம் அவங்களை உள்ள விடறது என
...
This story is now available on Chillzee KiMo.
...
டி வீட்டுக்கு வந்து போறதும் அவங்க பையன்கள் வந்து போறதும் அவங்க மதுமதியோட விளையாடறதும் எனக்கு சரியாப்படலை”
”ப்ச் இதுவா உன் கவலை, என் நண்பர்களை நான் பார்ப்பது போல அவங்க பசங்களை