Page 12 of 40
”ஹாய் ஆன்ட்டி எப்படியிருக்கீங்க” என விசாரித்தார்கள் அதில் அவளும் செயற்கையாக சிரித்து
”நான் நல்லாயிருக்கேன் உள்ள வாங்க பூஜை ஆரம்பிச்சிட்டாங்க”
”ஓகே ஆன்ட்டி” என சொல்லியதோடு மதுமதியை நவ்தீப் பிடித்துக் கொண்டான்
”நீங்க உள்ள போங்க ஆன்ட்டி நாங்க மதுமதியை பார்த்துக்கறோம்” என சொல்ல அதற்கு ஆகாஷோ
”ஆமாம் இவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
டிக்கும் போதும் நண்பர்கள் அவளுக்கு உண்டு, ஆனாலும் அவள் எதிர்பார்த்தது சுயநலமில்லாத உண்மையான நட்பை, அது யாரிடமும் அவளுக்கு கிடைக்கவில்லை அதன் காரணமாக அவள் கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.