Page 16 of 40
”ஏன்” என அவர் அலற
”அவங்க ரொம்ப டயர்டா இருக்காங்க ரேவதி அதான்“
”சரி அவங்க வேணா நாளைக்கு வரட்டும் நாம மதுமதியை அழைச்சிக்கிட்டு இப்பவே கிளம்பலாம்”
”ஒண்ணாதானே வந்தோம் அவங்களை அப்படியே விட்டுட்டு போனா நல்லாவாயிருக்கும்”
”அப்ப நானும் மதுமதியும் இப்பவே கார்ல கிளம்பறோம், நீங்க இருந்து பொறுமையா அ
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளியேறி வேறு பாதையில் நடந்தாள், அந்த பாதை வழியாக சென்றவளுக்கு வழியில் இருந்த காய்கறி தோட்டம் கண்ணுக்கு தெரிந்தது, அந்த இடத்தை பார்வையிட்டபடியே நடந்தாள். மேலும் செல்ல செல்ல மாந்தோப்பு கண்ணில்