Page 20 of 40
வித்தியாசமாகவும் பிடித்தமாகவும் இருந்தது, உடனே அவன் முன் கையை நீட்டி
”மை நேம் இஸ் மதுமதி” என்றாள் அவனோ அதைக்கேட்டு அவளின் கையை பார்த்து
”எதுக்கு கை நீட்டற”
”கைகுலுக்கத்தான்“
”ஓ கான்வென்ட்ல படிக்கற பொண்ணா நீ“
”எப்படி கண்டுபிடிச்ச“
”உன் பேச்சைப் பார்த்தாலே தெரியு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏற்ப இருந்தான்.
மதுமதி அவனையே உற்றுப் பார்க்க அவனுக்கு கூச்சமே வந்தது
”ஏய் மதுமதி எதுக்கு அப்படி என்னை பார்த்து வைக்கற”
”நீ அழகாயிருக்க”