Page 24 of 40
“அது அப்படித்தான் தெரியாதவங்க உன் மேல கையை வைச்சா நீ கோபமா நடந்துக்கனும் அப்பதான் அவங்க பயந்து விலகிடுவாங்க“
”அப்ப தெரிஞ்சவங்க வைச்சா”
”தெரிஞ்சவங்க வைச்சாலும் தப்புதான்”
”தப்பா” என வியப்பாக கேட்க அவனும்
”ஆமாம் நீ என்ன குழந்தையா பெரிய பொண்ணு, உன் மேல கையை வைச்சா அது தப்புதானே”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”லூசு எந்த அண்ணனாவது இடுப்பில கையை வைப்பானா, தள்ளி நின்னுதான் பேசுவான் பழகுவான்” என சொல்ல அவளுக்கு திக்கென்றது, அவளின் முகம் பயத்தில் வெளிறிப் போவதைக்கண்டு அதிர்ந்த அழகரசனோ அவளிடம்