Page 26 of 40
”பார்த்தாலே தெரியுது”
”ஆமா உன் வாட்ச் எங்க”
”எனதா வீட்ல இருக்கு”
”அதுவும் இது போல இருக்குமா”
”இல்லை இல்லை அது சாதாரண வாட்ச்” என்றான் அவளிடம் இருந்த வாட்ச்சையே அவன் ஆசையாக பார்ப்பதைக்கண்டு புரிந்துக் கொண்ட மதுமதியும் அதை அவனிடம் நீட்டினாள்
”இந்தா இது உனக்குதான் வாங்கிக்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
வுளிடம் கேட்ட உண்மையான நண்பன் தனக்கு கிடைத்துவிட்டதாக நினைத்தவள் அவனிடம்
”நான் சாமிகிட்ட கேட்டேன் எனக்கு உண்மையான நண்பனை கொடுன்னு உடனே உன்னை எனக்கு கொடுத்துட்டாரு”