Page 29 of 40
”இல்லை இப்படியே நடந்து வந்தேன்”
”அதுசரி உன்னை யாராவது தேடப்போறாங்க யார்கிட்டயாவது சொல்லிட்டு வந்தியா இல்லையா”
”இல்லையே”
”முதல்ல இறங்கி வீட்டுக்குப் போ அம்மாட்ட போ” என சொல்லும் போதே அவளும் வண்டியை விட்டு இறங்கி அவனிடம் நின்றாள்
”சரி நான் கிளம்பறேன் வாட்ச் எங்கன்னு கேட்டா என்ன சொல்வ”
...
This story is now available on Chillzee KiMo.
...
் இது உன் வீடுதானே“
”இல்லை என் வீடு சென்னையில இருக்கு இங்க நாங்க சாமி கும்பிட வந்தோம்”
”ஓ அப்ப நீ சென்னைக்கு போயிடுவியா“ என வருத்தமாக கேட்க அவளோ