Page 27 of 40
”அப்படியா” என வியப்பாக கேட்க அவளோ தன்னிடம் இருந்த கைகடிகாரத்தை அவனது கையில் மாட்டிவிட்டு அழகு பார்த்தாள். அவளது வெள்ளை நிற கைக்கு அந்த கடிகாரம் ஒரு அழகை தந்தது என்றால் அவனது கருப்பு நிறத்துக்கு அந்த கடிகாரம் பிரகாசமாக தெரி்ந்தது.
”வாவ்வ்வ் இந்த வாட்ச் எனக்கு விட உனக்குதான் அழகா இருக்கு” என்றாள்
”ஆமாம் வாட்ச் நல்லாதான் இருக்கு” என அதையே
...
This story is now available on Chillzee KiMo.
...
ாளுக்காக அவனது தந்தை வாங்கித்தந்தது, அதனிடம் செல்லவும் மதுமதியோ அந்த வண்டியைக்கண்டு வாய் பிளந்தாள்
”வாவ்வ்” என சொல்ல அவனோ அவளின் வியப்பைக்கண்டு சிரித்தான். சட்டென அதில் ஏறிக்