Page 15 of 43
அங்கும் மக்கள் நிறைய பேர் இருக்கவே நிம்மதியடைந்தாள் மித்ரா. மழை வேறு அவளை பாடாய் படுத்தவே சட்டென
”வாங்க இளா போலாம்” என கத்த
”இரும்மா பணம் கொடுத்துட்டு வரேன் நீ போய் அங்க ஒதுங்கி நில்லு போ” என விரட்ட அவளும் ஓடிச் சென்றாள்.
ஆட்டோவு
...
This story is now available on Chillzee KiMo.
...
என பார்த்தாள். கோயம்புத்தூர் என இருக்கவே உடனே அந்த பஸ்சுக்கு அருகே நின்றாள். உள்ளிருந்த ட்ரைவரோ
”வாம்மா சீட் காலியாதான் இருக்கு”