Page 17 of 43
“மாட்டேன் வேற ஐடியா சொல்லு”
”நான் உன் கூட வரமாட்டேன்”
“நீ வராத நான் வரேன், இப்ப வா இந்த பஸ் புல்லாயிருக்கு அதோ அந்த பஸ் காலியாயிருக்கு அதுல ஏறிக்கலாம் வா”
“நான் உன் ஊருக்கு வரலை”
“அது வேற ஊர் பஸ்தான் இப்போதைக்கு வா”
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கம் பக்கம் சத்தத்தில் திடுக்கென கண்விழித்தவன் சுற்றி முற்றும் பார்த்துவிட்டு பெஞ்சை பார்க்க அங்கு மித்ரா இல்லாமல் போகவே பயந்தே விட்டான். அவளது பெட்டி வேறு இல்லை