Page 18 of 43
”சே இப்படி பண்ணிட்டாளே இப்ப இவளை நான் எங்க போய் தேடுவேன்” என நினைத்து தன் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்தவர்களிடம் அவள் அணிந்திருந்த உடையின் நிறத்தை சொல்லிக் கொண்டே விசாரிக்கலானான்.
தெரியாது பார்க்கலை இதை தவிர வேறு நல்ல பதில் கிடைக்காமல் போனது. மழை வேறு அதிகமாக இருந்த காரணத்தால் வரும் பஸ்களில் மக்கள் ஏறிக் கொண்டு இருந்தார ... ன்னேன் நியூசும் பார்த்தா
This story is now available on Chillzee KiMo.
...
“அப்புறம் எங்க போனா”
“வேற ஊர் பஸ் எப்ப வரும்னு கேட்டா அந்த சமயம் ஒரு பஸ் வந்திச்சிப்பா அதுல ஏறி