Page 14 of 43
”துடைச்சிக்க ஈரமாயிருந்தா காய்ச்சல் வரும்” என சொல்ல அவளும் வாங்கி துடைத்துக் கொண்டு அவனிடம் தர அவனும் தன் தலையை துவட்டிவிட்டு பார்த்தான். மழை ஓய்ந்த பாடில்ல. அவன் இருந்த இடத்தில் இருந்து மெல்ல ரோடிற்கு வந்து அங்கும் இங்கும் பார்த்தான். அந்நேரம் ஒரு ஆட்டோ மட்டும் வரவே சட்டென கையாட்டி நிப்பாட்டினான்<
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களை பஸ் ஸ்டான்ட்ல மட்டும் விட்டுடுங்க” என சொல்ல அவரும் சரி என சொல்ல அவசரமாக மித்ராவிடம் வந்து அவளையும் லக்கேஜ்களையும் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறி பஸ் ஸ்டான்டை அடைந்தான்.