Page 12 of 43
ஆனால் மித்ராவோ தூக்க கலக்கத்தில் தடுமாறும் போது அவன் அணைக்க பிடி விடாமல் இருக்க அவளது இடுப்பை இன்னும் இறுக்கினான். அதனால் அவளுக்கு வலியும் கோபமும் வரவே கண்கள் திறந்து அவனிடம் கோபமாக பேசினாள்
”ஆ வலிக்குது என் இடுப்பை உடைக்காதீங்க தள்ளி நில்லுங்க” என்றாள்
”சாரி மித்ரா நீ தூக்கத்தில விழப்போன அத ... pan>வேகவேகமாக நடந்தான்.
போகும் வழியில் மணியை பார்த்தான். அது நடுநிசி 3.30 என காட்டவே தலையில் அடித்துக்கொண்டு ஓட்டமெடுத்தான்.
This story is now available on Chillzee KiMo.
...