Page 8 of 8
மட்டுமல்லாது மனோஜிற்கும் கேட்டது...!
அந்த ஒரே வினாடியில் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தான் மனோஜ்.
“மஞ்சு நல்லா இருக்கா...” என்று சரவணனிற்கு சிம்பிளாக பதில் சொன்னவன், அமுதா பக்கம் பார்த்து,
“அமுதா, நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்...” என்று பேசத் தொடங்கினான்.
தொடரும்...