Page 3 of 6
தங்கத்தின் குரலில் தடை பட்டது.
“இருங்க இதோ வரேன்...” என்று ஈஸ்வரிடம் சொல்லி விட்டு எழுந்து உள்ளே சென்றார் அவர்.
**********
அ - அகிலா...
அகிலாவும் அஞ்சலியும் பக்கத்து அறையில் இருந்து ரங்கராஜனும் ஈஸ்வரும் பேசுவதை தா
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல போறீங்க?”
“நீ கவலை படாதே தங்கம்... நான் பொறுமையா எடுத்து சொல்லி, இதெல்லாம் சரி படாது, வேண்டாம்னு அனுப்பி வைச்சிடுறேன்...”