Page 2 of 8
"ம்..."
"நான் கூட நீ கோபப்பட்டதை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன். அவளுக்கு உனக்கு பசிக்குமேன்னு கவலை! பார்த்தீயா, மனைவிங்குறவ அம்மா பாசத்தையும் சேர்த்து தரவ!"
"ம்..."
"சரி, உனக்கு வேலை இருக்கும்! சாப்பிட்டுட்டு வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு நேரத்துக்கு வா!"
"சரிம்மா... அப்புறம்..."
...
This story is now available on Chillzee KiMo.
...
"சரிப்பா, நேரத்துக்கு வீட்டுக்கு வந்திரு."
"சரிம்மா."
போனை மீண்டும் மேஜை மீது வைத்தவனின் நினைவுகள் முழுவதும் அருந்ததியே ஆக்ரமித்திருந்தாள்.