Page 3 of 8
அவளை நிச்சயத்தன்று பார்த்தது துவங்கி, ஒவ்வொரு நிகழ்வையும் மனதினுள் ரீவைன்ட் செய்து பார்த்தப் படி தனக்குள் சிந்தனையை தொடர்ந்தான்...
கடைசியாக தட்டை தூக்கி வீசி எரிந்தது வரைக்கும் யோசித்தான்...!!!
பாவம் அருந்ததி!
அவன் ஏன் கோபப் பட்டான் என்று அவளுக்குப் புரிந்திருக்குமா??? தவறாக யோசித்திருப்பாளோ??? அவனுடைய கோபத்துக்கான
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷிவா மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் முன் இருந்த இடத்தில் அருந்ததியும் ராதிகாவும் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.