Page 4 of 8
அவன் வீட்டின் வலது புறத்தில் இருந்த கேட்டின் வழியே வந்து பைக்கை நிறுத்தி விட்டு வந்ததால், இருவரும் அவனை கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.
"சூப்பர் க்யூட்டி! நல்லா இம்ப்ரூவ் ஆகிட்ட, இது தான் லைன், இதை விட்டு வெளியே போகாம பாலை அடிக்கனும். ஓகே, ரெடி?"
ராதிகா அவனின் மனைவிக்கு டென்னிஸ் விளையாட சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>
வீற்றிருக்கும் குற்றால மாநகர் வீதியில்
தங்க வளையல்களை அணிந்திருக்கும் ஒய்யாரி வசந்த வல்லி
பந்தாடினாள்.]