(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 15 - சசிரேகா

காட்டேஜ் வாசலில் விக்ராந்தின் வண்டி வந்து நின்றதும் உள்ளிருந்து மூவரும் இறங்கினார்கள், அதில் பல வருடங்கள் கழித்து அந்த காட்டேஜ்க்கு வந்த ராபர்ட்டோ உள்ளுக்குள் பயந்துக் கொண்டே வெளியே நல்லவன் போல நடித்துக் கொண்டு அந்த இடத்தையே சுற்றி முற்றி பார்த்தான், பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக அவன் கண் முன் வந்து சென்றது, 6 மாதங்கள் அந்த காட்டேஜில் தங்கி இருந்தானே, அந்த 6 மாத நினைவுகளும் மின்னல் வேகத்தில் ஒரு முறை வந்து சென்றது, அப்படியே அதை நினைத்து சிலை போல நின்றிருந்தவனை உலுக்கினான் ராகுல்

  

”என்ன அப்படியே நின்னுட்டீங்க, ஓ பழைய நினைவுகளை நினைக்கறீங்களா வாங்க உள்ள வாங்க,

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்தா ஆன்டர்சனுக்கு ஏன் பிடிக்காது, இந்த வயசில அவனுக்கு இந்த சின்ன பொண்ணு கேட்குதா இருக்கட்டும் இருக்கட்டும், இங்க பேய் குழந்தைகள் இருக்கற விசயம் தெரியாம அவன் வரப்போறான், இவங்களே போதும் அவனை

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.