Page 12 of 45
”பின்ன இந்தாளு முகமே காட்டிக் கொடுக்குது பாரு இந்தாளு எதையோ மறைக்கிறான்”
”சே சே நான் போய் எதை மறைக்கப் போறேன் நான் ஒரு அப்பாவி” என ராபர்ட் பேச ராகுலோ
”அடப்பாவி மாதிரி முகத்தை வைச்சிக்கிட்டு அப்பாவின்னு பொய் சொல்றியா, நேத்து நீ நடிச்சதை நான் நம்பிட்டேன், அதே நடிப்பை இப்பவும் காட்டாத உண்மையை சொல்லு, உனக்கும் ஆன்டர்சனுக்கும் நட
...
This story is now available on Chillzee KiMo.
...
சா நீ”
”இல்லைடா எனக்கென்னவோ இந்தாளு மேல சந்தேகமா இருக்கு”
”நீ வாயை மூடு, நான் அவரை நம்பறேன், நான் மட்டுமா இங்க இருக்கற எல்லாரும் அவரை நம்பறாங்க”