Page 19 of 45
”குழந்தைங்களா நீங்க பேயாக வேண்டிய நேரம் வந்துடுச்சி, உங்களுக்கு நடந்த கொடுமைக்கும் கேத்ரீனுக்கு நடந்த துரோகத்துக்கும் பழிக்கு பழி வாங்க வேண்டியது நீங்கதான், வந்து இவங்களுக்கு தண்டனை கொடுங்க வாங்க” என அழைக்க ஆன்டர்சன் அதிர்ந்தான்
அவனுடன் வந்த ஆட்களோ பயத்தில் வெலவெலத்துப் போனார்கள்
”அப்ப அப்ப இந்த வீட்ல இன்னும் பேய் இருக்கா” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துவிட்டது, கேத்ரீனை அவன் அம்மாவாகவே அழைத்து வந்தான். தாய் பாசம் அவனை உக்கிரமாக்கியது.
நடப்பதைக்கண்ட விக்ராந்த் ராகுல் அபி ராமலிங்கத்திற்கு வயிற்றில் புளி கரைத்தது, பயத்தில்