Page 25 of 45
ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த விக்ராந்தையும் கண்டு வியந்தார்கள்
பாவம் அவர்கள் எதற்கோ கலங்கினார்கள் ஆனால் போலீசோ பாதர் இறந்ததை நினைத்து கலங்குவதாக நினைத்துக் கொண்டார்கள்.
ராமலிங்கமும் அபியும் ராகுலிடம் சென்று
”அண்ணா என்னாச்சி அண்ணா” என கேட்க ராமலிங்கமும்
”ராகுல் என்னப்பா என்னாச்சி ஏன் அழற” என கேட்க ரா
...
This story is now available on Chillzee KiMo.
...
சனை வரும்”
“ம் நம்ம காதலை உங்கப்பா ஏத்துக்கிட்டாதான் என் அப்பா ஏத்துக்குவாரு”
“நான் அவர்கிட்ட சம்மதம் வாங்கறேன், என்னை நம்பு நாளைக்கு எல்லாரும் கிளம்பலாம்,