Page 24 of 45
”தங்களோட குழந்தைகளை கூட்டிட்டு போக வந்திருக்காங்க போல”
”அப்ப இத்தனை நாளா அவங்க இங்கதான் இருந்தாங்களா”
”ஆமாம் போல”
“எப்படி நமக்குத் தெரியலை“
”இந்த நாளுக்காக அவங்க காத்திருந்தாங்க போல, அதான் வந்துட்டாங்க இனி குழந்தைகளோட அவங்களும் சொர்க்கத்துக்கு போயிடுவாங்க” என சொல்ல ராகுல் அதிர்ந்து உடனே மண்டியிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ு என சொல்லி கேஸை முடித்தார்கள், இந்த விசயம் ஊருக்குள் பரவி ஊர் மக்கள் அனைவருமே பயந்துவிட்டார்கள்.
காட்டேஜ்க்குள் வந்த போலீஸோ கதறி கதறி அழுதுக் கொண்டிருந்த ராகுலையும் அவனுக்கு