Page 28 of 45
”ராகுல் அண்ணாகூடதான் என் அப்பாவும் இருக்காரே அப்புறம் என்ன”
”ம் யார் சொல்லிதான் அவன் மாறுவானோ தெரியலையே”
”அண்ணா பாவம்“
“ஆமா என்னத்த பாவம் அவனை நினைச்சாலே எனக்கு கோபமா வருது”
”அண்ணா செய்தது ஒரு வகையில பார்த்தா சரின்னு படுது ஆனா இன்னொரு வகையில பார்த்தா தப்புன்னு படுது”
”எனக்கு அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”குழந்தைகிட்ட எதுக்கு கோபத்தை கொட்டறீங்க, இப்ப பாருங்க என்னாச்சின்னு அடி வாங்கினீங்கள்ல போதுமா”
”போதும் போதும்” என முனகியவன் முன்பு கேட் இருந்தது