Page 4 of 6
“எனக்கும் உங்களை போல் கொஞ்சம் சர்ப்ரைஸ் ப்ளஸ் ஷாக்கா தான் இருந்தது... சந்தோஷமாகவும் இருந்தது... சுரேனிடம் கங்கா வாழ்க்கையில நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டேன்...”
“அவர் என்ன சொன்னார்?”
“நான் இப்போ ஜோடின்னு பேசுவதில் இருந்தே உங்களுக்கு தெரியலையா?”
“சரின்னு சொல்லிட்டாரா?” சசியின் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. கூடவே கேள
...
This story is now available on Chillzee KiMo.
...
“க்கும்... யாரு நீங்க?”
“நானே தான் வேற யாரு? என் செல்ல சிந்து...”
அவளின் கன்னங்களை கிள்ளி அவன் செல்லம் கொஞ்சவும், அவனின் கைகளை எடுத்து தடுத்து விட்டு,