Page 3 of 7
முடியலை.”
உமேஷின் கை தானாக ஜனனி காட்டிய கழுத்து பகுதியை இதமாக வருடியது.
“ஆலோ வெரா ஜெல் போடு ஜானி,”
“இதெல்லாம் கூட தெரிஞ்சு வச்சிருக்க! நிஜமாவே உனக்கு நான் தான் முதல் கேர்ள் ஃப்ரென்டா??” ஜனனி சிரித்துக் கொண்டே கிண்டலடித்தாள்.
“சன் பர்னுக்கு ஆம்பளை, பொண்ணுன்னு வித்தியாசம் தெரியாது ஜானி. எனக்கும் கூட வெயில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ல இருந்தது!
“நான் இன்னைக்கு லஞ்ச்க்கு மவுன்ட் ரோட் பக்கம் வந்திருந்தேன் ஜானி.”
“ஓகே?”
“அப்போ உன்னைப் பார்த்தேன்.”