Page 4 of 7
புகார் போல அல்லாமல் வாக்கியமாக உமேஷ் சொன்ன விதம் ஜனனியை உற்றுப் பார்க்க வைத்தது.
“பார்த்த??”
“அப்போ உடனே உனக்கு ஃபோன் செய்தேன்.”
இப்போதும் உமேஷ் பொறுமையாக தான் பேசினான்.
ஜனனிக்கு உமேஷ் ஃபோன் செய்து பேசியதும், அவள் சொன்ன பதிலும் நினைவுக்கு வந்தது.
தானாக கண்கள் இன்னும் கூர்மை பெற, “சரி,
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு பொய் சொன்ன?”
“வேலையா இருந்தேன். அதைப் சொல்ல முடியாம ஆஃபிஸ்ன்னு சொல்லி இருப்பேன்.”
“நீ என் கேர்ள் ஃப்ரென்ட் ஜானி! என் கிட்ட சொல்ல முடியாதா?”