Page 10 of 10
வந்திருவேன்..."
"நாளைக்கே போகனுமா? வெள்ளிக்கிழமை போனால் போதாதா?"
"நாளைக்கே போகனும்னு இல்லை? ஆனால் ஏன் கேட்குற?"
அவளையும் பெங்களூரு அழைத்துச் செல்ல அவனின் மனதினுள் ஆசை இருந்தது! ஒருவேளை அவளுக்கும் ஆசை இருக்குமோ?
"அவசரமா கொஞ்சம் பொருள் வாங்கணும். நீங்க இருந்தா உங்க கூட கடைக்கு போகலாம்..."
<
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page