Page 2 of 8
“இன்னைக்கு வரைக்கும் சரியா கணக்கு பார்த்து செட்டில் செய்தாச்சாம், அண்ணி நீங்க போன் செய்தால் சொல்ல சொன்னாங்க...”
சசிக்கு சிந்து சொல்ல சொன்னதன் அர்த்தம் புரிந்தது... ராட்சசி!
“சரி கங்கா, நீயும் தூங்கும்மா... நான் பார்க்கிறேன்...”
“சரி அண்ணா...” என்று போனை கட் செய்து வைத்த கங்கா,
“ப்ச்... இ
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன டிஃபன் பத்மா?”
“இட்லி அண்ணா!”
“இன்னைக்கும் இட்லியா? போர் அடிக்குதே! வீட்டில் திராட்சை இருக்கா?”
“இல்லையே அண்ணா...”