Page 1 of 8
தொடர்கதை - பனிப் பாறை - 18 - பிந்து வினோத்
“எக்ஸ்க்யூஸ் மீ சுசித்ரா மேம்... “
வேலையில் ஆழ்ந்திருந்த சுசித்ரா கல்பனாவின் குரல் கேட்டு ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்...
கல்பனா அவளிடம் தானாக வந்துப் பேசி பல நாட்களாகி விட்டது...
இப்போது என்ன? புரியாமலே,
“யெஸ் கல்பனா, சொல்லுங்க....” என்றாள் சுசித்ரா.
“இன்னைக்கு வெஜிடபிள் ரைஸ் செய்தேன் மேம்.... உங்களுக்கு பிடிக்கும்ன்னு எடுத்துட்டு வந்தேன்.... கொஞ்சம் காரமா இருக்கும்.... ரைத்தா வச்சு சாப்பிட்டுப் பாருங்க....”
சுசித்ராவின் ஆச்சர்யம் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
சம் செய்ய தெரியுமா? எங்க அம்மா செய்வாங்க.... சாப்பிட்டே ரொம்ப நாள் ஆச்சு....”
சட்டென்று சுசித்ரா கேட்ட விதமும், அந்த குரலில் இருந்த ஏக்கமும் மனதை தொட,