Page 2 of 4
ஜனனி வாசலருகே நின்று அவன் கோபத்துடன் பைக்கை கிக் ஸ்டார்ட் செய்து கிளம்பி செல்வதை கவனித்தாள்.
இப்படி கோபத்துடன் போகிறானே, பத்திரமாக வீட்டிற்கு போக வேண்டும், என்ற எண்ணம் தோன்றுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
🌼🌸❀✿🌷
உமேஷ் வீடு வந்து சேர்ந்தப் போதும் அவன் கோபம் கொதிக்கும் நிலையில் இருந்தது.
விடுவிடுவென நடந்தவ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவ எடுக்கலை. பிஸியா இருக்காளா என்ன?”
“அவ எப்போவுமே பிஸியா தான் இருப்பா. நம்மளை போல ஃபேமிலி டைம் எல்லாம் அவளுக்கு கிடையாது.”
“என்ன இப்படி சொல்ற?”