Page 3 of 4
“இதுக்கு மேல அவளைப் பார்க்க முடியுமான்னு தெரியலை அம்மா. நானும் ஜனனியும் ப்ரேக்-அப் செய்றதுன்னு முடிவு எடுத்துட்டோம்.”
“நேத்துக் கூட அவளை பத்தி சொன்னதும் அப்படி சந்தோஷமா பேசினீயே, இன்னைக்கு என்ன?”
“எங்களுக்குள்ளே நிறைய வித்தியாசங்கள் இருக்கும்மா. அதனால தான் பிரியுறது நல்லதுன்னு முடிவு எடுத்தோம்.”
“அப்படி என்ன வித
...
This story is now available on Chillzee KiMo.
...
றுமையா பேசலாம். நீ இன்னிக்கு எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா தூங்கு. காலையில ஃப்ரெஷ்ஷா யோசிச்சு முடிவு செய்.”
“இதுல இதுக்கு மேல யோசிக்க எதுவுமே கிடையாது.”