Page 24 of 30
“ஜெய் என்னவானான்?”
“அவனோட அப்பா தன் கட்டுப்பாட்டுல பிடிச்சி வைச்சிருக்காரு”
“அநியாயம் நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன் இந்த நிச்சயம் நடக்காதுப்பா”
“உன்னால ஆனதை பாருடா நான் எதுவும் செய்யமாட்டேன் உனக்குத்தான் கஷ்டம்”
“மனசுக்கு பிடிச்சவளோட வாழனும்னா ரிஸ்க் எடுக்கறது தப்பில்லையே” என சொல்லியவன் ஜெயந்தியை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தா என்ன நான் பஞ்சாயத்தை கூட்டறேன் மண்டபத்துக்கு போனாதானே மாட்டிக்குவேன் எல்லாரையும் பஞ்சாயத்துக்கு வரவழைக்கறேன்” என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி தனது பைக்கில் பஞ்சாயத்து தலைவரை காண