Page 2 of 4
வீட்டுக்கு வாயேன்?”
“நாளைக்கா?” என திகைப்போடு கேட்ட ஜனனி, “வேலை இருக்கே ஆன்ட்டி!” என்றாள் தயக்கத்துடன்.
“வேலை எப்போவும் தான் இருக்கும். ஈவ்னிங் நேரா இங்கே வா.”
“இன்னொரு நாள் வரேனே?”
“இன்னொரு நாளும் வா, நாளைக்கும் வா!”
“நாளைக்கு அப்படி என்ன ஸ்பெஷல் ஆன்ட்டி?”
“நீ எங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
“உமேஷ் நிறைய நாள் மிட்நைட் மேலே கூட வருவான். இந்தக் காலத்து பசங்க நேரம் காலம் பார்த்து வேலை செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதனால தான் நான் டைம் எல்லாம் சொல்லிக்