(Reading time: 26 - 51 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”ஆல்ரைட் வேணும்னா நீ என்னோட காரை எடுத்துக்க“

  

”தேவையில்லை நான் ஆட்டோலயே போயிக்கிறேன்” என சொல்லிவிட்டு நடந்தே பங்களாவிட்டு வெளியேறிச் சென்றார் அவரின் செயலால் கலங்கிப் போன தயாளனோ

  

”ரமணி நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்ட, இப்ப எனக்கு உன் மேல வந்தது ஆசையில்லை வெறும் அக்கறைதான், அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கற” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாவது பார்த்தா தப்பா நினைப்பாங்க வா“ என பதட்டப்பட

  

“யார் தப்பா நினைப்பாங்க டாக்டர்”

  

”பேசாம வா உனக்கு விளக்கம் சொல்லியே நான் ஒரு வழியாயிடுவேன் போல இருக்கு” என

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.