Page 13 of 26
கார் மக்கர் செய்யவே குழம்பினார்
”என்னாச்சி இதுக்கு திடீர்ன்னு ஏன் மக்கர் பண்ணுது” என யோசிக்க தயாளன் வந்தார்
”என்னாச்சி ரமணி“
”கார் மக்கர் பண்ணுது”
”மெக்கானிக்கை வர சொல்றேன்”
”நான் இப்ப கட்டாயம் ஆஸ்பிட்டலுக்குப் போகனும்“
”ஏன்”
“இத்தனை நாள் ஆஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
்படனும்”
“ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க”
”நான் ஒரு அக்கறையில பேசினேன்”
”உங்க அக்கறையை மஞ்சுகிட்ட காட்டுங்க என்கிட்ட வேணாம்”