Page 16 of 26
”பணத்தால எதையும் விலைக்கு வாங்க முடியாது கண்ணன்”
”முடியும்”
”எப்படி“
“அதான் உங்களை வாங்கிட்டேனே“ என சொல்ல ரமணி அதிர்ந்தார்
”டென்ஷனாகாதீங்க ரிலாக்ஸ் நான் வந்த விசயமே வேற”
”என்னது அது”
”ரிசல்ட் தெரிஞ்சிக்க வந்தேன்”
”என்ன ரிசல்ட்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டான், ரமணியோ உண்மையை சொல்லாமல் பொய் சொல்ல நினைத்து முகத்தை மாற்ற அதை கண்டுபிடித்துவிட்டான் கண்ணன்.
”இதப்பாரு கண்ணா உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை உன்னோட குழந்தை கருவில