Page 17 of 26
இருக்கறப்பவே கலைஞ்சிடுச்சி, இதை நானே எதிர்பார்க்கலை, இதுக்கு காரணம் அந்த பொண்ணுதான் ரொம்ப பலகீனமா இருந்ததால கரு நிக்கலை, என்னை மன்னிச்சிடு” என்று சொல்ல அதை கண்ணன் நம்ப மறுத்தான்
”உண்மையே பேச வராதா உங்களுக்கு”
”நான் சொல்றது உண்மைதான் என்னை நம்பு”
”ரிசல்ட் காட்டுங்க அப்ப நான் நம்பறேன்”
”ரிசல்ட்டா அது
...
This story is now available on Chillzee KiMo.
...
் ரமணி வழிமாறியதை கூட கவனியாமல் இருந்தார், பங்களா வரவும் திடுக்கிட்டு
”என்னை எங்க கூட்டிட்டு வந்திருக்க நீ” என அச்சத்துடன் கேட்க
”என்னோட சாம்ராஜ்யத்துக்கு“