Page 20 of 26
கண்ணனை பார்க்க விருப்பமில்லை என சொல்ல அது கண்ணனுக்கே வியப்பாக இருந்தது, அவர் தன்னை பகைத்துக் கொள்வது எவ்வளவு பெரிய தவறு என நிரூபிக்க எண்ணி தயாளனுக்கு ஒரு பாடம் புகட்ட முடிவெடுத்து அந்த வேலையில் இறங்கினான்.
மாலை நேரம் நெருங்கையில் தயாளனுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் வந்தது, அதன்படி அவர் டீலிங் செய்துக் கொண்ட பல கம்பெனிகளில் இருந்து பாதி கம்பெனிகள் தயாளனின்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”பின்ன ஓ உங்க டீல் எல்லாம் கேன்சல் ஆயிடுச்சேங்கற வருத்தமா”
”அதுவும் இல்லை, இந்த டீல் போனா என்ன இதைவிட 2 மடங்கு அளவுக்கு நான் சம்பாதிச்சிக்குவேன்”