Page 12 of 31
வர்றவங்களை ஓட ஓட விரட்டுவேன், அதோட என்னை விரட்டறதால அவங்களுக்கு லாபமில்லை”
”என் சார்பா யார் தலையிட்டாலும் அவங்களை அவங்க விரட்டியிருக்காங்க அந்த அனுபவத்தில சொன்னேன்”
”நீ ரொம்ப யோசிக்கற, கவலைப்படற, வேணாம் தேவையில்லாத கவலையிது, நான்தான் சொல்றேன்ல என்னை என்னால காப்பத்திக்க முடியும், முதல்ல நீ உன்னை ஜாக்கிரதையா பார்த்துக்க” என சொல்ல அவளும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு” என வருந்த அவருக்கு ரேவதி ஆறுதல் சொல்லலானார்
”அப்படியெல்லாம் இல்லைங்க, நீங்க வந்தது நினைச்சி மதுமதி எவ்ளோ சந்தோஷப்பட்டா தெரியுமா, உங்களை பார்க்கனும்னு ஆசைப்படறா”