Page 25 of 31
உங்கப்பாவே பார்த்துக்குவாரு” என சொல்ல அழகரசனுக்கு சிரிப்பாக இருந்தது, அவன் கலகலவென சிரித்துவிட தேவிக்கு அவமானமும் கோபமும் ஒன்று சேர வந்தது, சட்டென தன் தந்தைக்கு போன் செய்துப் பேசினாள்
”அப்பா” என எடுத்த உடன் கத்த அவரோ
”எதுக்கு கத்தற என்ன விசயம் ஏதாவது பிரச்சனையா”
”நான் யார்பா”
”என்ன கேள்வி இது உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”யாரை வேலைக்கு சேர்க்கப் போற, என்கிட்ட முதல்ல சொல்லு நான் விசாரிச்சி பார்த்துட்டு முடிவு சொல்றேன்”
”அப்பா நான்தானே எம்டி ஏன் நான் முடிவு எடுக்க கூடாதா”