தொடர்கதை - பனிப் பாறை - 20 - பிந்து வினோத்
சுசித்ரா மெதுவாக புன்னகை புரிந்தாள்.
“நான் அப்படி சொல்லலை கல்ப்ஸ். உன்னை யோசிக்க வைக்க தான் சொன்னேன். இப்போவே உன் கணவரோட ஃப்ரஸ்ட்ரேஷன் எனக்கே புரியுது.... உனக்கு புரியலையா??? இதுக்கு அடுத்த லெவல் என்னவா இருக்கும்னு நினைக்குற????”
“...”
“காலா காலத்துல கல்யாணம் செய்து வைக்கனும்னு ஏன் சொல்றாங்க? தப்பான வழியில போகாமல் வாழ்க்கையை சரியான ரூட்ல லீட் செய்ய தான்....”
“...”
“என்னடா இவ போய் இதெல்லாம் சொல்றாளேன்னு யோசிக்குறீயா கல்பனா??? உண்மையில் இந்த விஷயத்துல நான் நிறையவே அட்வைஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
. சரவணன் மனசில கூட இன்னொருத்தியை நினைச்சது தப்பு தான்... ஆனால் அதுக்கு தான் அவருக்கு பனிஷ்மென்ட் கொடுத்துட்டீயே.... இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருப்ப????
“....”